News

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்கும் கவுரி கிஷான் !

Published

on

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் காலபோக்கில் நடிகராகவும் மாறினார். தற்போது திட்டம் இரண்டு இயக்குநர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

டைம் டிராவல் காதல் கதையில் உருவாகும் இப்படத்திற்கு வகாப் இசையமைக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 96 பட புகழ் நடிகை கவுரி கிஷான் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் தவிர ட்ராப் சிட்டி, இடி முழக்கம் 13 போன்ற படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் வாத்தி, மார்க் ஆண்டனி, ருத்ரன், சர்தார், கேப்டன் மில்லர், வாடிவாசல் போன்ற பெரிய படங்களுக்கு இசையமைத்தும் வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version