Trailer

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபல் பட ட்ரைலர் வெளியானது !

Published

on

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ரெபல் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.இயக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு, கருணாஸ், ஆகியோர் என பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.

 

Rebel - Official Trailer | GV Prakash Kumar | Mamitha Baiju | Nikesh RS | KE Gnanavelraja

 

Trending

Exit mobile version