News
விஜய்யுடன் வாரிசு படத்தில் நான் நடிக்கைவில்லை – குஷ்பு !

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகை குஷ்பு அவர்களும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அதை தற்போது குஷ்பு மறுத்துள்ளார். தான் ஜதராபாத்தில் இன்னொரு படப்பிடிப்புக்கு செல்லும் போது வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜய் அவர்களை சந்தித்தேன் அதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்று கூறினார்.
வாரிசு படத்தில் விஜய்யுடன் தன் முன்னாள் சக நடிகர்களான சரத்குமார், பிரபு ஆகியோரும் நடிக்கின்றனர் அவர்களையும் சந்திக்கத்தான் அங்கு சென்றேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.