News

இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பேன் – அருண் விஜய் !

Published

on

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் அடித்துள்ள திரைப்படம் யானை. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரக்கனி,யோகி பாபு, கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜூ உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

<இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பேன் - அருண் விஜய் !strong>ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படத்தின் நாயகன் அருண் விஜய்யிடம் படத்தின் ஒரு போஸ்டதில் புகைப் பிடிப்பது போன்ற காட்சி இருப்பதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அருண் விஜய் கண்டிப்பாக இனி வரும் காலங்களில் என் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பேன் என்று கூறினார்.

Trending

Exit mobile version