News

ரோலக்ஸ் ரோலில் முதலில் நான்தான் நடிக்க வேண்டியது – பிருத்விராஜ் சுகுமாரன் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் இறுதி 5 நிமிடம் மட்டுமே சூர்யா ரோலஸ் என்ற கதாப்பாத்திரல் நடித்திருந்தால்.

விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்று வரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இன்றும் பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகாக விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான Prithviraj Sukumaran விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் முதலில் என்னைத்தான் லோகேஷ் அணுகினார். ஆனால் ஒரு சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது அதன் பின்னர்தான் சூர்யா அந்த கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்று கூறியுள்ளார் இந்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version