News

வலிமை படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்கள் !

Published

on

இயக்குனர் எச். வினோத் கொடுத்த தகவலின்படி ’வலிமை’ படத்திலிருந்து சில நடிகர்கள் திடீரென விலகி விட்டதாக தெரிகிறது. கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கியதாகவும்.

அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கோவிட் தொற்று பயம் காரணமாக படப்ப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறி விட்டதாகவும், அந்த பேட்டியில் எச்.வினோத் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version