News

இந்தியன் 2 அனைத்து பாடல்கள் வெளியானது !

Published

on

பிரம்மாண்ட இயக்குநர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 12ம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று இப்படத்தின் பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சங்கர் மகன் பங்கேற்று நிகச்சியை தொகுத்தோ அல்லது பாடலுக்கு நடமானவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அழைத்து பாடல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

Trending

Exit mobile version