Connect with us
 

News

அஜித் குமார் 62 படம் குறித்து விக்னேஷ் சிவன் சொன்ன தகவல் !

Published

on

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இப்படத்தஒ தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருக்கிறார். அஜித் நடிக்கும் படத்தில் எனது முழு அர்ப்பணிப்பையும் முழு மனதையும் 100 சதவீதம் அர்ப்பணிப்பேன்.

அஜித் ரசிகர்களை திருப்தி செய்யும் படமாக இந்த படம் நிச்சயம் இருக்கும் அதேவேளை அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் ஈர்க்கும் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.