News

இலங்கைக்கு பதிலாக கேரளாவிற்கு செல்லும் தி கோட் படக்குழு !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கோட். தற்போது படக்குழு படப்பிடிப்புக்காக கேரளாவிற்கு சென்றுள்ளது. விஜய் மற்றும் பிரபுதேவா இருவரும் கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளனர்.

ஆனால் படக்குழு படக்குழு கொடுத்த விளக்கம் என்றவென்றால் கேரளாவில் உள்ள பிரபல க்ரீன் ஃபீல்ட் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் முக்கியமான காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

இலங்கை சென்று சில காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் அங்கு செல்லாமல் அதற்கு பதிலாக கேரளாவிற்கு சென்று அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளதாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழு கேரளாவிற்கு ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில் தளபதி விஜய் வரும் வியாழக்கிழமை அன்று கேரளாவிற்கு செல்லவுள்ளார்.

 

Trending

Exit mobile version