Trailer
வெளியானது ஜெயம் ரவியின் இறைவன் டிரைலர் !

ஜ.அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் பட டிரைலர் வெளியானது. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பின்னர் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களின் இயக்குநர் ஜ.அஹமது இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
டிரைலர் லிங்க் கீலே