News
சிவகார்த்திகேயனின் சம்பளம் ரூ.30 கோடியா?

சிவகார்த்திகேயனி கடந்த மாதம் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னத் திரையரங்குகள் திறந்து வெளியான டாக்டத் திரைப்படம் திரையர்ங்கு அதிபர்களை குளிரவைத்தது டாக்டர் திரைப்படம்.
இதனைதொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்து இருக்கிறதாம். அவர் கேட்கிற சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.