News

ரஜினி – அஜித் குமார் சந்திப்பு உண்மையா ?

Published

on

சூப்பர் ரஜினிகாந்தை இன்று அவரின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்தாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது அதோடு இல்லாமல் ஒரு புகைப்படமும் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அஜித் குமார் அவர்களின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது அஜித் – ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் இது குறித்த புகைப்படமும் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Trending

Exit mobile version