News

மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்கிறாரா திரிஷா !

Published

on

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதன் பின்னர் இவரின் மார்க்கெட் சரிந்து விட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இவரின் மார்க்கெட் மீண்டும் மளமளவென உயர்ந்து நிற்கிறது.

தற்போது தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் திரிஷா பிரபல மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் இரு வீட்டுக் குடும்பத்தினரும் பேசி முடிவெடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

 

 

Trending

Exit mobile version