News

அது போலி கணக்கு யாரும் பின்தொடர வேண்டாம் – ஷாலினி அஜித் குமார் !

Published

on

அஜித் குமார் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தன் பெயரில் எக்ஸ் தளத்தில் போலியான கணக்கு ஒன்று ஆரம்பித்து உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் தன் பெயரில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள கணக்கு தன் அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு தயவு செய்து யாரும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பின் தொடர வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Trending

Exit mobile version