News
அது குப்பை தன்னாலேயே வெளியேறுவதைப் போன்றதாகும் – திரிஷா !
நடிகை Trisha தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக தன் திறமையான நடிப்பால் பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள நடிகை மட்டுமல்லாமல் இன்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பதை தவிர்த்து சில என்.ஜி.ஓ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் Trisha தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ‘கெட்ட எண்ணம் பிடித்த மனிதர்கள் பேசுவதை நிறுத்தி விட்டால் நல்லது. அது குப்பை தன்னால் வெளியேறுவதை போன்றதாகவும் என பதிவுட்டுள்ளார். இந்த பதிவு யாரை குறிவைத்து Trisha பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.