News

பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஜானி மாஸ்டர் !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று ஆரம்பமானது. முதல் கட்ட படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

பிரம்மாண்டமான அரங்கு அமைத்து அங்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் நடன இயக்குநர் ஜானியின் பிறந்தநாள் இதை இந்த அரங்கத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

Trending

Exit mobile version