Songs

வெளியானது ஜவான் படத்தின் முதல் பாடல் !

Published

on

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என கூறப்படும் ஷாரூக்கான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி என பல முன்னணி தமிழ் நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் அனிருத் பாலிவுட்டில் இசையமைப்பாள அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் இன்று ஜவான் படத்தின் வந்த எடம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவேக் இப்பாடலை எழுதியுள்ளார். அனிருத் இப்பாடலை பாடியுள்ளார்.

ஜவான் படத்தின் இந்த முதல் பாடலே ரசிகர்களைத் கவர்ந்துள்ளதால் இப்படத்தின் மற்ற பாடல்களை ரசிகர்கள் அதிகர் எதிர்பார்த்துள்ளனர்.

Trending

Exit mobile version