Trailer
ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் டிரைலர் !

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா என பல முன்னணி நடிகர்கர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை Screen Scene நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் தீபாவளி திருநாளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
அக்கா – தம்பி இருவருக்கும் இடையில் உள்ள பாசத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதோடு முழுக்க முழுக்க குடும்பங்களுக்காவே இப்படம் உருவாகியுள்ளது. வெளியீட்டு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலர் பார்ப்பதற்கு முழுக்க முழுக்க குடும்பங்களுக்கான படமாக உள்ளது.
டிரைலர் இதோ :