News

பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் ஜோதிகா !

Published

on

கே.ஜி.எப் என்ற ஒரு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவரின் அடுத்த படமான கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்து விட்டார். தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஜோதிகாவும் இணைந்துள்ளார். இவரின் இந்த கதாப்பாத்திரம் படத்திற்கு மிக முக்கியமான கதாப்பாத்திரமாக இருக்கும் என்கிறது படக்குழு.

இதில் ஜோதிகா பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version