News

அக்டோபரில் வெளியாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் !

Published

on

விக்னேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம்.

இந்த படத்தில் நடிகை சமந்தாவின் கதாப்பாத்திரம் படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கவேண்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவாக நடத்தி முடித்து படத்தை அக்டோபர் மாதம் வெளியிட இயக்குனரும் தயாரிப்பாளரருமான விக்னேஷ் சிவன் முடிவெடித்துள்ளார்.

Trending

Exit mobile version