News
காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.
கடந்த 2020 – ம் ஆண்டு மும்மையை சேர்ந்த கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் காஜல் அகர்வால்.
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனையடுத்து பலர் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.