Connect with us
 

News

வெற்றி படம் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் காஜல் மற்றும் தமன்னா !

Published

on

தமன்னா, காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே ஆகிய மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. இந்த மீன்று நடிகைகளும் மும்பை அழகிகள். கோடிக்கணக்கில் சம்பவம் வாங்கும் நடிகைகள் கூட.

இவர்கள் மூவருமே அதிக செலவு செய்யாத நடிகைகள் வாங்கும் சம்பளத்தை அப்படியே வேறு ஒரு தொழில்களில் முதலீடு செய்யும் நடிகைகள் இவர்கள் மூவருமே.

அதையெல்லாம் விட இவர்கள் மூவருக்குமே கொரோனா பயம் துளி கூட இல்லாமல் ஜாலியாக வெளியில் சுற்றி வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் மூவரும் சமீப காலமாக நடித்து வரும் படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை என்பதுதான் சோகம். கண்டிப்பாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் இப்போது இருக்கிற இடமும் போய்விடும் என்றுதான் சொல்ல வேண்டும்.