News

ஜகமே தந்திரம் படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் !

Published

on

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி நடித்து ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Trending

Exit mobile version