News

சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு !

Published

on

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, லைலா நடிப்பில் கடந்த 21-ம் தேதி வெளியான திரைப்படம் சர்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக இருப்பதாக பி.எஸ்.மித்ரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு டீஸரையும் வெளியிட்டனர்.

சர்தார் படத்தின் முதல் பாகத்தில் சர்தார் உளவாளி படத்தின் இறுதியில் மறைந்து விடுவார். அவரின் மகன் கார்த்தி புதிய உளவாளியாக நியமிக்கப்படுவது போல படத்தை முடித்திருப்பார்கள். இதிலிருந்து இரண்டாம் பாகம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மித்ரன் தெரிவித்துள்ளார். இதின் அதிகபடியான படப்பிடிப்பு கம்போடியாவில் நடக்கவிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிக்கவுள்ளதா.

Trending

Exit mobile version