Connect with us
 

News

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் !

Published

on

கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர். அதன் பின்னர் படங்களில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் நடன இயக்குநர் சதிஷ் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ரோமியா பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளார். காதல் கதையம்சம் கொண்ட இப்படம் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.