Connect with us
 

News

சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் !

Published

on

விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ படங்களில் எழுத்தாளர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் புதிய திரைப்படம் சைரன். ஜெயம் ரவி, Keerthy Suresh இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சைரன் என்று இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து இயக்குநர் கூறும் போது நடிகை Keerthy Suresh இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். ஜெயம் ரவிக்கு இணையாக கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.