News

இந்தி படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

சினிமாவில் நடிகைகள் தங்களின் பட வாய்ப்பை தக்க வைத்து கொள்ள் கவர்ச்சி மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது வழக்கம். சிலர் நடிகைகள் அதனை மறுப்பதும் உண்டு.இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தி படமொன்றில் முத்தக் காட்சியில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் பட நடிகைகள் பலர் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வருண் தவான் நாயகனாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முத்தக் காட்சியில் நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்த பின்னர்தான் இந்த இந்தி படத்தில் நடிக்க அவரை தேர்வு செய்துள்ளனர். இந்திய பட உலகில் பட வாய்ப்பை பிடிக்கவே முத்தக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கிசு கிசுக்க படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குடும்ப வேடங்களில் நடித்து விட்டு உதட்டோடு உதடு முத்தக்காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

 

Trending

Exit mobile version