News

அஜித் 62 படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கவுள்ள புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியான ஆனால் இந்த செய்தியை நயன்தாரா தரப்பு மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் திரிஷா விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் கமிட் ஆகிவிட்டத்தால் கால்சீட் கொடுப்பதில்லை சிக்கல் ஏற்பட்டதால் திரிஷா இப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கவுள்ளதாகவும் இவர்களுடன் படக்குழு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version