News

உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் !

Published

on

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதய நிதி ஸ்டாலின் அடுத்த படியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பதமாகியுள்ளார். இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அரசியலில் எம்.எல்.ஏ பதவியிலிருக்கும் உதயநிதி கொஞ்ச காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version