Teaser

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா டீஸர் வெளியானது !

Published

on

எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ரகு தாத்தா. கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ஹிந்தி மொழி திணிப்பு எதிராக படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை நன்றாக கவர்ந்துள்ளது.

 

 

 

 

Trending

Exit mobile version