News

வெப் தொடர்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டும் நடிகைகள் !

Published

on

வெப் தொடரில் நடிக்க சமீபகாலமாக கதாநாயகிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு காரணம் சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதுதான்.

வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. ஆபாச வசனங்களும், ஆபாசமான காட்சிகளுக்கும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி படுகவர்ச்சியாக நடித்துள்ள நடிகைகள்

சமந்தா இவர் பேமிலி மேன் 2 பாகத்தில் 14 வயது பையனுடன் பலான காட்சியில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.

ரெஜினா கசன்ட்ரா பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற லெஸ்பியன் கதாப்பாத்திரத்தில் தாராள மனதுடன் நடித்திருந்தார்.

அமலா பால் தன்னை விட பல வயது மூத்த ஆணுடன் உடல் உறவு வைத்துக்கொள்கிற பெண்ணாக ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இது போன்ற படங்களில் நடிப்பது அமலா பாலுக்கு ஒன்றும் புதிது அல்ல இதற்கு முன்பாக மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளாக சிந்து சமவெளி படத்தில் நடித்து அனைவரையும் அதிர வைத்தவர்.

இவர்கள் மூவரும் தற்போது வெப் தொடர்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Trending

Exit mobile version