News

இந்த வருடம் வெளியாகும் நயன்தாராவின் 4 படங்கள் !

Published

on

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் தமிழ், மலையாளம் என மொத்தமாக 5 படங்கள் வெளியானது.

தற்போது நயன்தாரா கைவசம் இறைவன், ஹிந்தியில் ஜவான், படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். அதில் ஒன்று மித்ரன் ஜவர் இயக்கும் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் இன்னொரு படம்.

மித்ரன் ஜவகர் இயக்கிய யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா மீண்டும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version