Connect with us
 

News

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் லெஜெண்ட் சரவணன் !

Published

on

பிரபல தொழில் அதிபரான லெஜெண்ட் சரவணன் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தி லெஜெண்ட். இப்படத்தை ஜேடி -ஜெர்ரி என்பவர்கள் இயக்கி இருந்தனர். இப்படம் பெரிய அளவில் பெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான ஒரு வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் தன் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இப்படத்தை கருடன் பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.