News

லியோ சென்சார் 13 இடங்களில் கை வைத்த தணிக்கை குழு

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி அதில் விஜய் பேசும் கேட்ட வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் பல சர்ச்சைகளும் ஆனது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் தணிக்கைக்கு சென்ற நிலையில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழு கூறியுள்ளதாம்.

அதில் படத்தில் விஜய் பேசும் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் பீப் ஒளிக்க வேண்டும். மேலும் கெட்டவார்த்தை வரும் இடங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும். ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நீளத்தை குறைத்து அல்லது சற்று மங்கலாக மாற்ற வேண்டும். என்று 13 திருத்தங்கள் செய்ய அறிவுறுத்தி உள்ளதாம்.

 

Trending

Exit mobile version