News

முதல் நாளில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த லியோ !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் லியோ. வெளியான முதல் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனாலும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

லியோ திரைப்படம் நேற்று வெளியானது இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.38 கோடி வசூல் செய்துள்ளதாகவும். உலகம் முழுவதும் 132 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் ரூ.100 கடிக்கும் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றுள்ளது.

மேலும் இங்கிலாந்தில் மட்டும் இப்படம் 5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் 16 கோடி வசூல் ஸ்ரீதுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version