News

சுனிதாவை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் – சந்தோஷ் பிரதாப் !

Published

on

நடிகை சுனிதா இவரை குக் வித் கோமாளி நிகச்சியில் பங்கேற்ற பின்னர்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டார். அதற்கு முன்னர் பல நடன நிகச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றார். இவர் குக் வித் கோமாளி நிகச்சியில் பங்கேற்று தத்தி தத்தி பேசும் தமிழுக்குத்தான் அதிகம் ரசிகர்கள் என்று சொன்னார் மிகையாகாது.

இந்த நிலையில் நடிகர் சந்தோஷ் பிரதாப் குக் வித் கோமாளி நிகச்சியில் பங்கேற்றார். இவரும் – சுனிதாவும் ரொமான்ஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்தனர். அதற்கேற்ற போல இருவரும் இணைந்து நடித்த பல வீடியோக்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் சந்தோஷ் பிரதாப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுனிதா பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தோஷ் பிரதாப் சுனிதா எனக்கு ஒரு நல்ல தோழி என்றும் அவரை திருமணம் செய்தால் கண்டிப்பாக என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version