News
முதன் முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான் !

நேர்கொண்ட பார்வை, வலிமை என்று இரண்டு படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக இயக்குநர் எச்.வினோத் மற்றும் அஜித் இணையும் அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு வலிமை படம் வெளியான பின்னரே படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இந்த படத்திற்கும் போனி கபூர் தயாரிக்க இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகையுள்ளதாக தற்போது தகவல் வெளியாகிறது.
இதுவரை அஜித் நடிப்ப எந்தவொரு படத்திற்குமே ஜிம்ப்ரான் இசையமைக்கவில்லை என்றாலும் கார்த்தி நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படமான தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜிப்ரான்.
இந்த நிலையில் வலிமை படத்தையடுத்து அஜித்தை வைத்து வினோத் இயக்கவிருக்கும் படத்திற்கு ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார்.