News

மாநாடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. வி ஹவுஸ் புரெடக்ச்ஷ்ன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டிரெய்லர் வருகிற ஜூலை 21-ம் தேதி பக்ரீத் பண்டிகையன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடயுள்ளனர் படக்குழு.

Trending

Exit mobile version