Connect with us
 

News

விஜய்யுடன் இணையும் மகேஷ் பாபு எகிறும் தளபதி 66 !

Published

on

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் சிறப்பு கவுர வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் Mahesh Babu-விடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சியும் மகேஷ் பாபும் மிக நெருங்கி நண்பர்கள் இவர் இயக்கத்தில் மகேஷ் பாபு மகரிஷி படத்திலும் நடித்துள்ளார். இப்படம் தேசிய விருதை பெற்றது. என்பதால் இதில் Mahesh Babu நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் மாகேஷ் பாபு நடிப்பதை இன்னும் படக்குழு உறிதியாக சொல்லவில்லை. ஏற்கனவே விஜய் நடித்துள்ள கில்லி, போக்கிரி படங்கள் மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த தமில் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.