News

தளபதி 66 பட பூஜையில் கலந்து கொள்ளும் மகேஷ் பாபு !

Published

on

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் தளபதி விஜய். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, என பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படம் பொங்களுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் விஜய் அடுத்து நடிக்கவிருக்கிறார். அக்டோபர் 15-ம் தேதி இப்படத்தின் பூஜை ஜதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இப்படத்தை தில்ராஜூ தயாரிக்கவுள்ளார்.

வம்சி இப்படத்தை மகேஷ் பாபுவிற்காக உருவாக்கியதாகவும். இக்கதையை கேட்ட மகேஷ் பாபு இந்த கதை என்னை விட விஜய்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை ஜதராபாத்தில் நடக்கவிருக்கிறது. இந்த பூஜையில் மகேஷ் பாபுவும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version