Connect with us
 

News

அதர்வா ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜு !

Published

on

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். ஆனாலும் இவர் நடிப்பில் சில வருடங்களாக வெளியான எந்த படமும் சரியாக ஓடவில்லை.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாம்.

இப்படத்தில் அதர்வா ஜோடியாக மமிதா பைஜு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.