News
அர்ஜுன் தாஸ் ஜோடியாகும் மமிதா பைஜு !
நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவின் அழகான வில்லன் என்றே சொல்லலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் வில்லன் வேடத்தில் மிரட்டியிருந்தார்.
இந்த நிலையில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகான நடிக்கவுள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.