Trailer

கயல் ஆனந்தி நடிக்கும் மங்கை பட ட்ரைலர் வெளியானது !

Published

on

கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள மங்கை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்பாட்டை குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியுள்ளார். ஜே.எம்.எஸ் ஃபிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கயல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன் பின்னர் நடிகை ஆனந்தி பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, படங்களில் நடித்து மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் இயக்குநர் நவீன் உறவினர் சாக்ரடீஸ் என்பவரை 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கயல் ஆனந்திக்கு தற்போது ஒரு மகளும் உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் கதைக்கு நாயகியாக நடித்து வருகிறார் அப்படி இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் மங்கை. இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

Trending

Exit mobile version