News

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனை வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது.

அதன் படி சற்று முன்னர் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கிர இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version