News

மார்க் ஆண்டனியும் ரூ.100 கோடி வசூலும் !

Published

on

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் வெளியாகி 25-வது நாள் முடிந்து விட்ட நிலையில் சுமார் ரூ.100 கொடி வசூலையும் அள்ளிக்கொடுத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.70 கொடி வசூலை குவித்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.

விஷால் நடிப்பில் வெளியான படங்களிலேயே இப்படம்தான் ரு.100 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version