News
2021-ம் ஆண்டின் டாப் 10 படங்களில் இடம் பிடித்த மாஸ்டர் !

2021-ம் ஆண்டின் இந்தியாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களை புக் மை ஷோ தற்போது பட்டியளிட்டு வெளியிட்டுள்ளது.
அதில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்ஷி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் மார்வெல் – சோனி இணைந்து தயாரித்து வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் 3 பாகம் இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான படமான டாக்டர் 6-வது இடத்திலும் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த திரைப்படம் 8-வது இடத்திலும் உள்ளதாம்.