Trailer
கார்த்தி – அரவிந்த சாமி நடித்துள்ள மெய்யழகன் முன்னோட்டம் !

இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி – அரவிந்த சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் கார்த்தியின் 27-வது படமாகும்.
இந்த நிலையில் தற்போது மெய்யழகன் படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியூலிருந்து சொந்த ஊருக்கு வருகிறார் அரவிந்த சாமி. அங்கு வசிக்கும் கார்த்திக்கும் இடையே இருக்கும் உறவை பழைய நினைவுகளுடன் பேச ஆரம்பிக்கிறார் கார்த்தி ஒட்டு மோத படமும் இதுவாகத்தான் இருக்கும்.
இந்த 2 நிமிட ட்ரைலர் முழுவதும் அரவிந்த சாமி – கார்த்தி இருவரும் மட்டுமே அதிகமாக தோன்றுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அந்த நட்பு பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.