News

நடிகை சன்னி லியோனிக்கு அமைச்சர் எச்சரிக்கை !

Published

on

சில நாட்களுக்கு முன் வெளிவந்த சன்னிலியோன் மற்றும் கனிகா கபூர் இணைந்து நடனமாடிய ஆல்பம் பாடல் சரிகம மியூசிக் இணையதளத்தில் வெளியானது.

இந்த பாடலை பலர் எதிர்த்து வருகின்றன இந்த பாடலில் இவர்கள் ராதையின் பெயர் பயன்படுத்தி இருப்பதாகவும் இதனால் உத்திரப்பிரதேச மாநிலம் துவாரகை பகுதியில் உள்ள இந்து சமயத்தினர் இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கடந்த சனிக்கிழமை இருந்து இந்து சமயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் மத்தியபிரதேசம் அமைச்சர் சன்னிலியோனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்த பாடலை உடனடியாக நீக்க வேண்டும் என இந்து மத சாமியார்கள் கூறுகின்றனர்.

Trending

Exit mobile version