News

சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சேப்டர் 1 !

Published

on

அருண் விஜய் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம்.

அருண் விஜய்யுடன் இணைந்து நடிகை ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிந்திருந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியானது. இப்படத்துடன் அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் வெளியான காரணத்தால் இப்படத்திற்கு முதல் நாளில் குறைந்த திரையரங்களே கிடைத்தன.

அதன் பின்னர் படத்தை பார்த்த மக்களின் விமர்சனம் நன்றாக இருந்த காரணத்தால் கூடுதல் திரையரங்கள் கொடுக்கப்பட்டது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரையில் இப்படம் சுமார் ரூ.20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

 

 

Trending

Exit mobile version