News

திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த் காலமானார் !

Published

on

தமிழ் திரை உலகில் பாடலாசிரியராக பல ஆண்டுகள் இருந்துள்ளார் லலிதானந்த் இவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது மறைவிற்கு பல திரையுலக நடிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் உள்ள பாடல் இவர் எழுதியதுதான் இவர் இன்னும் சில தமிழ் படங்களின் பாடல்கள் எழுதியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்த காஷ்மோரா என்ற படத்தில் உள்ள பாடலும் இவர் எழுதியது இவர் ஒரு சிறந்த பாடலாசிரியர் மேலும் இவரது மறைவிற்கு பல திரைப்பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version